தாய்பெய்
From Wikipedia, the free encyclopedia
தாய்பெய் (எளிய சீனம்: 台北市, மரபு சீனம்: 臺北市, பின்யின்: Táiběi Shì தாய் பெய் ஷு) சீன குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். தாய்வான் தீவின் வடக்கு பகுதியில் தான்ஷுவெய் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சீன குடியரசின் அரசியல், பொருளாதாரம், மற்றும் பண்பாட்டுத் தலைநகரமே தாய்பெய்.
விரைவான உண்மைகள் தாய்பெய் நகரம் 臺北市, நாடு ...
தாய்பெய் நகரம்
臺北市 | |
---|---|
அடைபெயர்(கள்): அசேலியாக்களின் நகரம் (杜鵑花之城) | |
தாய்பெய் நகரின் விண்மீன் காட்சி | |
நாடு | சீனக் குடியரசு (சீனக் குடியரசு) |
பகுதி | வடக்கு தாய்வான் |
நகர மையம் | சின்யீ மாவட்டம் |
அரசு | |
• நகரத் தலைவர் | ஹாவ் லுங்-பின் (குவோமின்டாங்) |
பரப்பளவு | |
• நகரம் | 271.7997 km2 (104.9 sq mi) |
• நீர் | 2.7 km2 (1.0 sq mi) 1.0% |
• நகர்ப்புறம் | 2,457 km2 (949 sq mi) |
மக்கள்தொகை (ஜூன் 2008) | |
• நகரம் | 26,30,191 |
• அடர்த்தி | 9,665/km2 (25,031/sq mi) |
• நகர்ப்புறம் | 67,52,826 |
• பெருநகர் | 1,00,72,918 |
நேர வலயம் | ஒசநே+8 (CST) |
இணையதளம் | http://english.taipei.gov.tw/ |
மூடு