நிக்கெலோடியன் இந்தியா
From Wikipedia, the free encyclopedia
நிக்கலோடியோன் அல்லது நிக் என்பது வயாகாம் 18 நிறுவனத்தின் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை ஏப்ரல் 23, 1999 ஆம் ஆண்டு முதல் மகாராட்டிரம் மாநிலத்தில் மும்பை நகரை தலைமையிடமாக கொண்டு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் மராத்தி போன்ற இந்திய மொழிகளில் இயங்கி வருகின்றது. இந்தியாவில் அக்டோபர் 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி அதிகம் பார்க்கப்பட்ட குழந்தைகள் தொலைக்காட்ச்சியாக இந்த அலைவரிசை உள்ளது.[1]
விரைவான உண்மைகள் நிக்கெலோடியன் இந்தியா, ஒளிபரப்பு தொடக்கம் ...
நிக்கெலோடியன் இந்தியா | |
---|---|
தற்போதைய சின்னம் 2009 | |
ஒளிபரப்பு தொடக்கம் | 23 ஏப்ரல் 1999 |
உரிமையாளர் | வியாகம் இன்டர்நேஷனல் (1999-2007) வயாகாம் 18 (2007-) |
பட வடிவம் | 16:9 (576i, SDTV) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் இந்தி தெலுங்கு ஆங்கிலம் குஜராத்தி கன்னடம் மலையாளம் மராத்தி வங்காளம் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | இந்தியா இலங்கை வங்காளம் நேபால் |
தலைமையகம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
துணை அலைவரிசை(கள்) | நிக்கெலோடியன் நிக்கலோடியோன் சோனிக் நிக் ஜூனியர் எம் டிவி கலர்ஸ் இன்ஃபினிட்டி காமெடி சென்ட்ரல் |
வலைத்தளம் | www.nickindia.com |
மூடு