பின்லாந்து வளைகுடா
கடல் / From Wikipedia, the free encyclopedia
பின்லாந்து வளைகுடா (Gulf of Finland, பின்னிய மொழி: Suomenlahti; உருசியம்: Фи́нский зали́в; சுவீடிய: Finska viken) பால்டிக் கடலின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இப்பகுதியின் பரப்பளவு 30,000 கிமீ 2 (12,000 சதுர மைல்) ஆகும்.பின்லாந்து வளைகுடாவிற்குள் பாயும் மிகப்பெரிய ஆறுகள் நெவா (கிழக்கிலிருந்து), நர்வா (தெற்கில்), மற்றும் கிமி (வடக்கிலிருந்து) ஆகியவை.
விரைவான உண்மைகள் பின்லாந்து வளைகுடா, ஆள்கூறுகள் ...
பின்லாந்து வளைகுடா | |
---|---|
ஆள்கூறுகள் | 59°50′N 26°00′E |
வடிநில நாடுகள் | உருசியா, பின்லாந்து, எசுத்தோனியா |
அதிகபட்ச நீளம் | 400 கிமீ (250 மைல்) |
அதிகபட்ச அகலம் | 130 கிமீ (81 மைல்) |
மேற்பரப்பளவு | 30,000 சதுரகிமீ (12,000 சதுரமைல்) |
சராசரி ஆழம் | 38 மீ (125 அடி) |
அதிகபட்ச ஆழம் | 115 மீ (377 அடி) |
குடியேற்றங்கள் | சென் பீட்டர்ஸ்பேர்க், எல்சிங்கி, தாலின் |
மூடு