பீட்டர் ஜாக்சன்
From Wikipedia, the free encyclopedia
இதனையும் பார்க்க: பீட்டர் ஜாக்சன் (பக்கவழி நெறிப்படுத்தல்)
பீட்டர் ஜாக்சன் (பிறப்பு: அக்டோபர் 31, 1961, நியூசிலாந்து) ஓர் ஆங்கில திரைப்பட இயக்குனர் ஆவார். அவர் புகழ்பெற்ற த லார்டு ஆப் த ரிங்ஸ் திரைப்படத் தொடரிற்காக அறியப்படுகிறார்.
விரைவான உண்மைகள் பீட்டர் ஜாக்சன், பிறப்பு ...
பீட்டர் ஜாக்சன் | |
---|---|
2009இல் பீட்டர் ஜாக்சன் | |
பிறப்பு | 31 அக்டோபர் 1961 (1961-10-31) (அகவை 62) புகெருவா பே, நியூசிலாந்து |
பணி | திரைப்பட இயக்குனர், திரைப்படத் தயாரிப்பாளர், திரை எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1976–இன்றுவரை |
தாக்கம் செலுத்தியோர் | மார்ட்டின் ஸ்கோர்செசி, ஜேம்ஸ் கேமரன்[1], ஸ்டீவன் ஸ்பில்பேர்க், |
வாழ்க்கைத் துணை | பிரென் வால்ஷ் (1987–இன்றுவரை) |
மூடு
அவரின் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் திரைப்படம் மூன்று ஆஸ்கார் விருதுகளை பெற்றது. அத்திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதினைப் பெற்றார்.