புதிய கட்டுப்பாட்டகம்
From Wikipedia, the free encyclopedia
புதிய கட்டுப்பாட்டகம் (New Territories) என்பது ஹொங்கொங்கின் பிரதான மூன்று ஆட்சி பிரிவுகளில் ஒன்றாகும். மற்றைய இரண்டு பகுதிகளாவன, ஹொங்கொங் தீவு மற்றும் கவுலூன் தீபகற்பம் ஆகும். சீன பெருநிலப்பரப்பின் சம் சுன் ஆற்றை வடக்கிலும், கவுலூன் தீபகற்பம் மற்றும் எல்லை வீதி பகுதியை தெற்காகவும் கொண்டு, அதற்கு உட்பட்ட 200 க்கும் அதிகமான தீவுகளையும் உள்ளடக்கிய நிலபரப்பையே "புதிய கட்டுப்பாட்டகம்" என்று அழைக்கப்படுகின்றது.
விரைவான உண்மைகள் புதிய கட்டுப்பாட்டகம் New Territories, பரப்பளவு ...
புதிய கட்டுப்பாட்டகம்
New Territories | |
---|---|
பரப்பளவு | |
• மொத்தம் | 952 km2 (368 sq mi) |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 35,73,635 |
• அடர்த்தி | 3,748/km2 (9,710/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (ஹொங்கொங் நேரம்) |
மூடு
விரைவான உண்மைகள் புதிய கட்டுப்பாட்டகம், சீனம் ...
புதிய கட்டுப்பாட்டகம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சீனம் | 新界 | ||||||||||||
சொல் விளக்கம் | New Frontier | ||||||||||||
|
மூடு