பேச்சு:கொடுவாள் பூனை
From Wikipedia, the free encyclopedia
Saber-toothed cat எனும் பெயர் Smilodon மட்டும் அல்லாமல், வேறு சில வகைகளையும், மற்றும், marsupial வகையைச் சேர்ந்த thylacosmilusஐயும் குறிக்கும்.
கொடுவாள் பூனை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று. |
வணக்கம்.
இக்கட்டுரையில், கொடுவாள் பூனை என்பது Smilodon வகையைச் சேர்ந்த விலங்குகளை மட்டும் குறிப்பதாகத் தோன்றுகிறது. அவ்வாறிருப்பின், மற்ற இனங்களுக்கான பெயர்கள் தெரிந்தனவா?
அடுத்ததாக, marsupial என்பதற்கான தமிழாக்கம் என்ன?