போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia போடிநாயக்கனூர், தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
போடிநாயக்கனூர், தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.