மட்டாஞ்சேரி
From Wikipedia, the free encyclopedia
மட்டாஞ்சேரி (Mattancherry) என்பது இந்தியாவின் கொச்சி நகரில் உள்ள ஒரு பகுதியாகும். இது நகர மையத்திலிருந்து தென்மேற்கில் சுமார் 9 கி.மீ தூரத்தில் உள்ளது. மட்டாஞ்சேரி என்ற பெயர் "ஆஞ்சேரி மட்டம்" என்பதிலிருந்து வந்தது என்று கூறப்படுகிறது. "நம்பூதிரி இல்லமான" இதை பின்னர் வெளிநாட்டு வர்த்தகர்கள் அதை மட்-ஏஞ்சரி என்று உச்சரித்தனர். படிப்படியாக மட்டாஞ்சேரி ஆனது. முந்தைய 'ஏஞ்சேரி மட்டம்' அமைந்த இடம் இப்போது ஒரு தமிழ் பிராமணக் குடியேற்றமாக உள்ளது.
விரைவான உண்மைகள் மட்டாஞ்சேரி மேல் கொச்சி, நாடு ...
மட்டாஞ்சேரி
மேல் கொச்சி | |
---|---|
சுற்றுப்புறப் பகுதி | |
ஆள்கூறுகள்: 9°57′45″N 76°15′15″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | எர்ணாகுளம் |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 682002 |
வாகனப் பதிவு | கேஎல்-43 |
மூடு