மரியா கோயெப்பெர்ட் மேயர்
From Wikipedia, the free encyclopedia
'மரியா கோயெப்பெர்ட் மேயர்( Maria Goeppert Meyer) (ஜூன் 28 1906 - பிப்ரவரி 20, 1972) செருமானிய இயற்பியல் அறிஞர். செருமனியில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்தவர். மேரி கியூரிக்குப் பிறகு நோபல் பரிசு பெற்ற இரண்டாவது பெண். கோட்பாட்டு இயற்பியல் (Theoretical Physics) என்னும் பிரிவில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் ஆவார். அணுக்கரு மாதிரி ஒன்றை உருவாக்கியதற்காக 1963 -ல் நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.
விரைவான உண்மைகள் மரியா கோயெப்பர்ட் மேயர், பிறப்பு ...
மரியா கோயெப்பர்ட் மேயர் | |
---|---|
பிறப்பு | (1906-06-28)சூன் 28, 1906 கட்டொவிட்ஸ்,ஜெர்மனி.( இன்றைய போலந்து) |
இறப்பு | பெப்ரவரி 20, 1972(1972-02-20) (அகவை 65) சான் டைகோ, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
குடியுரிமை | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
தேசியம் | ஜெர்மனி |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | Los Alamos Laboratory Argonne National Laboratory University of California, San Diego |
கல்வி கற்ற இடங்கள் | கோட்டின்ஜென் பல்கலைக் கழகம் |
ஆய்வு நெறியாளர் | மாக்ஸ் போர்ன் |
அறியப்படுவது | அணுக்கரு மாதிரி |
விருதுகள் | {{ இயற்பியலுக்கான நோபல் பரிசு. (1963)}} |
மூடு