மிட்சுபிசி தானுந்துகள்
தானுந்து உற்பத்தி நிறுவனம் / From Wikipedia, the free encyclopedia
மிட்சுபிசி மோட்டார்சு கார்ப்பொரேசன் (Mitsubishi Motors Corporation, Mitsubishi Jidōsha Kōgyō, Kabushiki gaisha?, [2]) யப்பானின் ஐந்தாவது மிகப்பெரும் தானுந்து தயாரிப்பாளராகவும் உலகளாவிய தானுந்து உற்பத்தியில் உலகில் ஆறாவதாகவும் விளங்குகிற பன்னாட்டு தானுந்து உற்பத்தி நிறுவனம்.[3]. முந்நாளைய யப்பானின் மிகப்பெரும் தொழிற் குழுமமாகிய மிட்சுபிசி (keiretsu)வின் அங்கமாக அதன் மிட்சுபிசி கனரக தொழிலகத்தின் பிரிவாக 1970ஆம் ஆண்டு நிறுவப்பட்டது[4]. இதன் தலைமையகம் டோக்கியோவின் புறநகர்ப்பகுதி மினாடோவில் அமைந்துள்ளது.[5]. உலகில் 17 வது பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக உள்ளது.
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
வகை | பொது |
---|---|
நிறுவுகை | ஏப்ரல் 22, 1970 |
தலைமையகம் | 33-8, ஷிபா 5-சோம், மினாடோடோக்கியோ 108-8410 யப்பான் |
முதன்மை நபர்கள் | டாகஷி நிஷியோகா (மேலாண்குழுத் தலைவர்) ஒசாமு மாசுகோ (தலைவர்) ஹெகி காசுகை (செயல் உதவித்தலைவர்) |
தொழில்துறை | தானுந்து தயாரிப்பாளர் |
உற்பத்திகள் | தானுந்துகள் மற்றும் இலகு சுமையுந்துகள் |
வருமானம் | ¥1,445,616 மில்லியன் (2009)[1] |
நிகர வருமானம் | ¥4,758 மில்லியன் (2009)[1] |
பணியாளர் | 33,202 (2007) |
இணையத்தளம் | மிட்சுபிசி தானுந்துகள் வலைத்தளம் |
மூடு