மெய்சி மீள்விப்பு (明治維新, Meiji Ishin?) என்பது, 19 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில், சப்பானிய அரசியல், சமூக அமைப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களை உருவாக்கிய தொடரான நிகழ்வுகளைக் குறிக்கின்றது. இந்நிகழ்வுகள் இடம்பெற்ற காலம், எடோ காலப்பகுதியின் பிற்பகுதியையும், மெய்சி காலப்பகுதியின் முற்பகுதியையும் உள்ளடக்கியது.
விரைவு காரணி சப்பானின் வரலாறு ...
சப்பானின் வரலாறு |
The Meiji Emperor, moving from கியோத்தோ to Tokyo, end of 1868. |
- பழையகற்காலம் 35000–14000 BC
- சோமோன் காலம் 14000–400 BC
- யயோய் காலம் 400 BC–250 AD
- கொஃபுன் காலம் 250–538
- அசுக்கா காலம் 538–710
- நாரா காலம் 710–794
- எய்யன் காலம் 794–1185
- கமக்குரா காலம் 1185–1333
- நன்போக்கு-சோ காலம்1333–1392
- கென்மு மீள்விப்பு 1333–1336
- முரோமச்சி காலம் (Ashikaga period)
1336–1573
- அசூச்சி-மொமோயாமா காலம்
1568–1603
- எடோ காலம் (Tokugawa period)
1603–1868
- பாக்குமட்சு (Prewar Japan) 1868–1945
- மெய்சி காலம் 1868–1912
- தாய்சோ காலம் 1912–1926
- சோவா காலம் (constitutional:1926–1945.
nominal:1926-1989)
- போருக்குப் பிந்திய சப்பான் 1945–present
- Occupation of Japan 1945–1952
- Post-Occupation Japan 1952–1989
- எய்செய் காலம் 1989–present
|
- பொருளாதார வரலாறு
- கல்வி வரலாறு
- படைத்துறை வரலாறு
- கடற்படை வரலாறு
- நிலநடுக்க வரலாறு
|
Glossary
|
மூடு