ரைன் கூட்டமைப்பு
From Wikipedia, the free encyclopedia
ரைன் கூட்டமைப்பு (The Confederation of the Rhine) 1806 முதல் 1813 வரை நடைமுறையில் இருந்தது. பிரான்சின் முதலாம் நெப்போலியன் ஆஸ்திரியாவின் இரண்டாம் பிரான்சிஸ் மற்றும் உருசியாவின் முதலாம் அலெக்சாந்தர் ஆகியோரைத் தோற்கடித்த பின்னர் நெப்போலியனால் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் செருமனியின் 16 மாநிலங்கள் ஒன்றிணைந்தன.
விரைவான உண்மைகள் ரைன் கூட்டமைப்புConfederation of the Rhine, நிலை ...
ரைன் கூட்டமைப்பு Confederation of the Rhine | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1806–1813 | |||||||||
நிலை | பிரெஞ்சுப் பேரரசின் உப-கூட்டமைப்பு | ||||||||
தலைநகரம் | பிராங்க்பேர்ட் | ||||||||
காப்பாட்சி | |||||||||
பிரதமர் (சமயம்) | |||||||||
• 1806-1813 | கார்ல் வொன் டால்பேர்க் | ||||||||
• 1813 | யூஜின் டி பியூஹார்னைஸ் | ||||||||
வரலாற்று சகாப்தம் | நெப்போலியனியப் போர் | ||||||||
• அமைப்பு | ஜூலை 12 1806 1806 | ||||||||
• புனித ரோமப் பேரரசு கலைப்பு | ஆகஸ்ட் 6 1806 | ||||||||
• வீழ்ச்சி | அக்டோபர் 19 1813 1813 | ||||||||
|
மூடு