லுட்விக் மோண்ட்
From Wikipedia, the free encyclopedia
லுட்விக் மோண்ட் (Ludwig Mond) (7 மார்ச் 1839 - 11 டிசம்பர் 1909 ) என்பவர் செருமனியில் பிறந்த வேதியியலாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவர் பின்னாளில் பிரித்தானிய குடியுரிமையைப் பெற்றார். உலோக கார்போனைல்கள் எனப்படும் ஒரு முக்கியமான, முன்னர் அறியப்படாத, சேர்மங்களின் வகையைக் கண்டுபிடித்தார்.
விரைவான உண்மைகள் பிறப்பு, இறப்பு ...
லுட்விக் மோண்ட்டின் ஓவியம் (சாலமன் ஜோசப் என்பவரால் வரையப்பட்டது) | |
பிறப்பு | (1839-03-07)7 மார்ச்சு 1839 காசெல், ஹெஸ்ஸே-காசெல், செருமனி |
---|---|
இறப்பு | 11 திசம்பர் 1909(1909-12-11) (அகவை 70) ரீஜெண்ட் பார்க், இலண்டன், இங்கிலாந்து |
வதிவு | செருமனி, நெதர்லாந்து, இங்கிலாந்து |
தேசியம் | பிறப்பால் செருமானியர், பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் |
துறை | வேதியியலாளர் |
Alma mater | மார்பர்க் பல்கலைக்கழகம் ஐடல்பேர்க் பல்கலைக்கழகம் |
துறை ஆலோசகர் | எர்மான் கோல்ப் இராபர்ட் பன்சன் |
அறியப்பட்டது | சால்வே முறையை வணிகப்பயன்பாட்டிற்கு கொணர்ந்தது நிக்கல் டெட்ராகார்பனைல் கண்டுபிடிப்பு |
பரிசுகள் | ஆர்டர் ஆஃப் கிரௌன் ஆஃப் இத்தாலியால் வழங்கப்பட்ட கிராண்ட் கார்டன் |
மூடு