எர்வின், கலிபோர்னியா
From Wikipedia, the free encyclopedia
இர்வின் (Irvine, CA) ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், ஆரஞ்ச் வட்டத்தில் உள்ளது. இர்வின் குழுமத்தின் முயற்சியில் 1960 இல் திட்டமிட்டு 1971 திசம்பர் 28 இல் எர்வின் நகரம் அமைக்கப்பட்டது. இதன் பரப்பளவு 66 சதுர மைல்கள் ஆகும். மக்கள் தொகை தோராயமாக 260000 ஆகும்.[9]
விரைவான உண்மைகள் இர்வின், கலிபோர்னியா, நாடு ...
இர்வின், கலிபோர்னியா | |
---|---|
பட்டய நகரம்[1] | |
கடிகாரச் சுற்றுப்படி;மேலிருந்து:இர்வின் மாநகராட்சி மையம்; சான் ஜோகியுன் காட்டுயிர் காப்பகம்; கலிபோர்னியா பலைகலைக்கழகம் (இர்வின்); ஆரஞ்ச் மாவட்டத்தின் பெரும் பூங்கா மற்றும் இர்வின் வானவில் மையம் | |
கலிபோர்னியாவின் ஆரஞ்ச் மாவட்டத்தில் இர்வின் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 33°40′10″N 117°49′23″W[2] | |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
மாநிலம் | கலிபோர்னியா |
மாவட்டம் | ஆரஞ்ச் |
மாநகராட்சி | 28 டிசம்பர் 1971[3][4] |
பெயர்ச்சூட்டு | ஜேம்ஸ் இர்வின் (இர்வின் நிலவுடமையாளர்) |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• மேயர் | எப். என். கான் |
• துணை-மேயர் | தாமி கிம் |
• நகர மேலாளர் | ஆலிவர் சி [5] |
பரப்பளவு | |
• மொத்தம் | 65.92 sq mi (170.74 km2) |
• நிலம் | 65.61 sq mi (169.94 km2) |
• நீர் | 0.31 sq mi (0.80 km2) 0.52% |
ஏற்றம் | 56 ft (17 m) |
மக்கள்தொகை (2020)[7] | |
• மொத்தம் | 3,07,670 |
• அடர்த்தி | 4,689.1/sq mi (1,810.46/km2) |
நேர வலயம் | ஒசநே−08:00 (பசிபிக் சீர் நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே−07:00 (PDT) |
சிப் குறியீடுs[8] | 92602–92604, 92606, 92612, 92614, 92616–92620, 92623, 92650, 92697 |
பகுதி குறியீடு | [949, 657 மற்றும் 714 |
இணையதளம் | cityofirvine |
மூடு