மாநிலங்களவைத் தேர்தல்கள் 2019
From Wikipedia, the free encyclopedia
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2019 (2019 Rajya Sabha elections) என்பது 2019ஆம் ஆண்டில் சூன் 7, சூலை 5 மற்றும் சூலை 18 ஆகிய தேதிகளில், இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். சூன் 7, 2019 அன்று அசாமிலிருந்து 2 உறுப்பினர்களையும், தமிழ்நாட்டிலிருந்து 6 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க 2019 சூலை 5 அன்று தேர்தல் நடைபெற்றது.
விரைவான உண்மைகள் 8 இடங்கள் மாநிலங்களவை, First party ...
| |||||||||||||||||||||||||||||||
8 இடங்கள் மாநிலங்களவை | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||
மூடு
இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக 10 இடங்களைப் பெற்று நிகர வெற்றியுடன் பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொண்டது.