மும்பை மேற்கு புறநகர் பகுதிகள்
From Wikipedia, the free encyclopedia
மும்பை மேற்கு புறநகர் பகுதிகள் (Western Suburbs) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மும்பை மேற்கு புறநகர் பகுதியில் அந்தேரி, பாந்த்ரா, போரிவலி, தகிசர், கோரேகாவ், ஜோகேஸ்வரி ஜூகூ, காந்திவலி, மலாடு, கர், சாண்டா குரூஸ், வில்லே பார்லே, ஆரோ பால் காலனி போன்ற பகுதிகளைக் கொண்டது.
விரைவான உண்மைகள் மும்பை மேற்கு புறநகர்ப்பகுதிகள், நாடு ...
மும்பை மேற்கு புறநகர்ப்பகுதிகள் | |
---|---|
குடியிருப்பு | |
பச்சை நிறத்தில் மும்பை மேற்கு புறநகர் பகுதிகள் | |
ஆள்கூறுகள் (வில்லே பார்லே): 19.10°N 72.83°E / 19.10; 72.83 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை புறநகர் மாவட்டம் |
மாநகராட்சி | பெருநகரமும்பை மாநகராட்சி |
வார்டுகள் | HE, HW, KE, KW, PS, PN, RS, RC, RN |
பரப்பளவு | |
• மொத்தம் | 242.7 km2 (93.7 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 62,20,000 |
• அடர்த்தி | 26,000/km2 (66,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மூடு
மும்பை மேற்கு புறநகர் பகுதி, சால்சேட் தீவின் மேற்கு முனையிலிருந்து பாந்த்ரா முதல் தானே மாவட்டத்தின் பாயந்தர் பகுதி வரை நீண்டுள்ளது. மும்பை மேற்கு பகுதிகளை, தானே மாவட்டத்தின் பாயந்தர் மற்றும் மித்தி ஆறு ஆகியவைகள் பிரிக்கிறது.