அப்பல்லோ 11
From Wikipedia, the free encyclopedia
அப்பல்லோ 11 (Apollo 11) என்பது சந்திரனிலிறங்கிய முதல் ஆளேற்றிய பயணத் திட்டமாகும். இது அப்பல்லோ திட்டத்தின் 5 ஆவது ஆளேற்றிய பயணத் திட்டமாகும். இது ஜூலை 16, 1969இல் 39ஏ ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. ஜூலை 24, 1969ல் இது திரும்பியது. இத்திட்டத்தில் கட்டளை அலுவலராக நீல் ஆம்ஸ்ட்ரோங்கும், கட்டளைக் கூறு விமானியாக மைக்கேல் கொலின்சும், சந்திரக் கூறு விமானியாக எட்வின் ஆல்ட்ரினும் சென்றனர்.
- கட்டளைக்கூறு: கொலம்பியா
- சந்திரக் கூறு: ஈகிள்
- இறக்கம்: ஜூலை 20, 1969
- சந்திரனில் இறங்கிய இடம்: 1.1 வ, 23.8 கி -- அமைதிக் கடல் (Mare Tranquillitatis)
- பரப்பின் மேல்: 21.6 மணிகள்
- லூனார் EVA: 2.5 மணிகள்
- Samples: 22 கிகி
விரைவான உண்மைகள் திட்ட வகை, இயக்குபவர் ...
நிலவில் காலடி வைத்த இரண்டாவது மனிதர் எட்வின் ஆல்ட்ரின் ஏணி வழியே நிலவின் தரையில் இறங்குகிறார். | |||||
திட்ட வகை | நிலாவில் மனிதத் தரையிறங்கல் | ||||
---|---|---|---|---|---|
இயக்குபவர் | நாசா[1] | ||||
காஸ்பார் குறியீடு | CSM: 1969-059A LM: 1969-059C | ||||
சாட்காட் இல. | CSM: 4039 LM: 4041 | ||||
திட்டக் காலம் | 8 நாட்கள், 3 மணி, 18 நிமி, 35 செக். | ||||
விண்கலத்தின் பண்புகள் | |||||
விண்கலம் | அப்பல்லோ சிஎஸ்எம்-107 அப்பல்லோ எல்எம்-5 | ||||
தயாரிப்பு | CSM: வட அமெரிக்க ராக்வெல் LM: கிரம்மன் | ||||
ஏவல் திணிவு | 45,702 கிகி | ||||
Landing mass | 4,932 கிகி | ||||
உறுப்பினர்கள் | |||||
உறுப்பினர்களின் எண்ணிக்கை | 3 | ||||
உறுப்பினர்கள் | நீல் ஆம்ஸ்ட்றோங் மைக்கேல் கொலின்ஸ் எட்வின் ஆல்ட்ரின் | ||||
விளி சைகை | CSM: கொலம்பியா LM: ஈகில் தரையில்: நிலையமைதித் தளம் | ||||
திட்ட ஆரம்பம் | |||||
ஏவப்பட்ட நாள் | Not recognized as a date. Years must have 4 digits (use leading zeros for years < 1000). ஒசநே | ||||
ஏவுகலன் | சட்டர்ன் V SA-506 | ||||
ஏவலிடம் | கென்னடி ஏவுதளம் LC-39A | ||||
திட்ட முடிவு | |||||
தரையிறங்கிய நாள் | Not recognized as a date. Years must have 4 digits (use leading zeros for years < 1000). ஒசநே<[2] | ||||
தரையிறங்கும் இடம் | வடக்கு பசிபிக் பெருங்கடல் 13°19′N 169°9′W[2] | ||||
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |||||
Reference system | நிலவுமையச் சுற்று | ||||
அண்மைநிலாவரை | 100.9 கிமீ[3] | ||||
கவர்ச்சிநிலாவரை | 122.4 கிமீ[3] | ||||
சாய்வு | 1.25 பாகை[3] | ||||
சுற்றுக்காலம் | 2 மணி[3] | ||||
Epoch | சூலை 19, 1969, 21:44 ஒசநே[3] | ||||
நிலா சுற்றுக்கலன் | |||||
விண்கலப் பகுதி | Command/Service Module | ||||
சுற்றுப்பாதையில் இணைதல் | சூலை 19, 1969, 17:21:50 UTC[4] | ||||
Departed orbit | சூலை 22, 1969, 04:55:42 UTC[4] | ||||
Orbits | 30 | ||||
நிலா தரையிறங்கி | |||||
விண்கலப் பகுதி | Lunar Module | ||||
தரையிறங்கிய நாள் | சூலை 20, 1969, 20:18:04 UTC[5] | ||||
Return launch | சூலை 21, 1969, 17:54 UTC | ||||
தரையிறங்கிய பகுதி | Mare Tranquillitatis 0.67408°N 23.47297°E / 0.67408; 23.47297[6] | ||||
Sample mass | 21.55 கிலோகிராம்கள் (47.51 lb) | ||||
Surface EVAs | 1 | ||||
EVA duration | 2 மணி, 31 நிமி. 40 செக். | ||||
Dock with LM | |||||
Dock நாள் | சூலை 16, 1969, 16:56:03 UTC[4] | ||||
Undock நாள் | சூலை 20, 1969, 17:44:00 UTC[4] | ||||
Dock with LM Ascent Stage | |||||
Dock நாள் | சூலை 21, 1969, 21:35:00 UTC[4] | ||||
Undock நாள் | சூலை 21, 1969, 23:41:31 UTC[4] | ||||
|
மூடு
ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடந்த முதல் மனிதராவார். அல்ட்ரின் அவருக்கு அடுத்தவராவார். கொலின்ஸ், நிலவின் மேல் சுற்றுப்பாதையிலேயே இருந்தார்.