அஸ்மாரா
எரித்திரியாவின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
அஸ்மாரா (ஆங்கில மொழி: Asmara, டிக்ரிஞா மொழி:ኣስመራ Asmera, - முன்னர் அஸ்மேரா என வழங்கப்பட்டது - அரபு மொழி: أسمرة ), எரித்திரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது ஏறத்தாழ 579,000 மக்களைக் கொண்ட ஒரு குடியேற்ற நகரமாகும். இந்நகரம் 2325 மீட்டர் உயரத்தில் எரித்திரிய உயர் நிலத்தினதும் பெரிய ரிஃப்ற் பள்ளத்தாக்கினதும் வடமேற்கு விளிம்பில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் அஸ்மாரா ኣስመራ Asmera, أسمرة Asmara, நாடு ...
அஸ்மாரா
ኣስመራ Asmera, أسمرة Asmara | |
---|---|
நாடு | எரித்திரியா |
பிரதேசம் | மேக்கெல் பிரதேசம் |
அரசு | |
• அஸ்மாராவின் மேயர் | செமியர் ரஸ்ஸொம் (Semere Russom) |
• சோபாவின் மேயர் (Mayor of Zoba) | டெவெல்டி கேலாட்டி (Tewelde Kelati) |
பரப்பளவு | |
• நிலம் | 4,694.3 sq mi (12,158.1 km2) |
ஏற்றம் | 7,628 ft (2,325 m) |
மக்கள்தொகை (2009)[1] | |
• மொத்தம் | 6,49,000 |
• அடர்த்தி | 138.3/sq mi (53.38/km2) |
நேர வலயம் | ஒசநே+3 (கி.ஆ.நே) |
மூடு