ஆப்பிரிக்க ஒன்றியம்
From Wikipedia, the free encyclopedia
ஆபிரிக்க ஒன்றியம் (African Union) 54 ஆபிரிக்க நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். இவ்வமைப்பில் உள்ளடங்காத ஒரேயொரு ஆபிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த நாடு மொரோக்கோ ஆகும். இவ்வமைப்பு 26 மே 2001 இல் அடிஸ் அபாபாவில் உருவாக்கப்பட்டு 9 யூலை 2002 இல் தென்னாபிரிக்காவில்[7] ஆபிரிக்க ஒன்றியத்திற்கான அமைப்பிற்குப் (OAU) பதிலாக நிறுவப்பட்டது. ஒரே அரசியல், பொருளாதார, பாதுகாப்பு குடையின் கீழ் ஆபிரிக்க நாடுகளை கொண்டுவருவதே ஆபிக்க ஒன்றியத்தின் தொலை நோக்கு திட்டமாகும். ஆபிரிக்காக் கண்டத்தில் மக்களாட்சியை நிறுவுவது, மனித உரிமைகளை பாதுகாப்பது, தாங்குதிற பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது, உள்ளூர் சண்டைகளுக்கு இணக்கம் காண்பது, ஆபிரிக்க பொது சந்தையை உருவாக்குவது ஆகியவை இவ் ஒன்றியத்தின் நோக்கங்கள் ஆகும்.
விரைவான உண்மைகள் அரசியல் மையங்கள், பெரிய நகர் ...
ஆபிரிக்க ஒன்றியம்
| |
---|---|
குறிக்கோள்: "A United and Strong Africa" | |
நாட்டுப்பண்: Let Us All Unite and Celebrate Together [1] | |
அரசியல் மையங்கள் |
|
பெரிய நகர் | கெய்ரோ |
உத்தியோகபூர்வ மொழிகள்[2] |
|
மக்கள் | ஆபிரிக்கன் |
வகை | கண்ட ரீதியான ஒன்றியம் |
அங்கத்துவம் | 53 ஆபிரிக்க நாடுகள் |
தலைவர்கள் | |
• Assembly Chair | ஹை. டெசலெகின் |
• Commission Chair | டிலமினி சுமா |
• Parliamentary President | B. N. அமடி |
சட்டமன்றம் | Pan-African Parliament |
நிறுவுதல் | |
• OAU Charter | 25 மே 1963; 61 ஆண்டுகள் முன்னர் (1963-05-25) |
• Abuja Treaty | 3 ஜூன் 1991 |
• Sirte Declaration | 9 செப்டம்பர் 1999 |
பரப்பு | |
• Total | 29,865,860 km2 (11,531,270 sq mi) |
மக்கள் தொகை | |
• 2013 மதிப்பிடு | 1,053,136,000 |
• அடர்த்தி | 33.9/km2 (87.8/sq mi) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2013 மதிப்பீடு |
• மொத்தம் | US$3.345 trillion[3][4] |
• தலைவிகிதம் | $3,176 |
மொ.உ.உ. (பெயரளவு) | 2010 மதிப்பீடு |
• மொத்தம் | US$1.971 trillion[5][6] |
• தலைவிகிதம் | $1,681.12 |
நாணயம் | 42 currencies |
நேர வலயம் | ஒ.அ.நே-1 to +4 |
அழைப்புக்குறி | 57 codes |
இணையக் குறி | .africa c |
|
மூடு