இசுட்டீவன் கார்ப்பர்
From Wikipedia, the free encyclopedia
சிரீபன் கார்ப்பர் (Stephen Harper, பிறப்பு: ஏப்ரல் 30, 1959) கனடாவின் 22 ஆவது பிரதமராவார். இவர் தலைமையில் கனடா பழமைவாதக் கட்சி ஜனவரி 23, 2006இல் நடைபெற்ற கனடா நடுவண் அரச தேர்தலில் சிறுபான்மை வெற்றி பெற்றதன் மூலம், பிரதமர் ஆகும் வாய்ப்பு பெற்றார். இவர் ஒரு கடின வலதுசாரி அரசியல்வாதி ஆவார்.
விரைவான உண்மைகள் ஸ்டீபன் ஹார்பர்எம்.பி., 22 வது கனடாவின் பிரதம மந்திரி ...
ஸ்டீபன் ஹார்பர் எம்.பி. | |
---|---|
22 வது கனடாவின் பிரதம மந்திரி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் பிப்ரவரி 6, 2006 | |
ஆட்சியாளர் | இரண்டாம் எலிசபெத் |
முன்னையவர் | பால் மார்ட்டின் |
எதிர்க்கட்சி தலைவர் | |
பதவியில் மார்ச் 20, 2004 – பிப்ரவரி 6, 2006 | |
ஆட்சியாளர் | இரண்டாம் எலிசபெத் |
பிரதமர் | பால் மார்ட்டின் |
முன்னையவர் | கிராண்ட் ஹில்(தற்போதும்) |
பின்னவர் | பில் கிரகாம் (தற்போதும்) |
பதவியில் மே 21, 2002 – சனவரி 8, 2004 | |
ஆட்சியாளர் | இரண்டாம் எலிசபெத் |
பிரதமர் | ஜீன் கிரைட்டியனின் பால் மார்ட்டின் |
முன்னையவர் | ஜான் ரெனால்ட்ஸ் (தற்போதும்) |
பின்னவர் | கிராண்ட் ஹில் (தற்போதும்) |
கனடியன் நாடாளுமன்றம் for கல்கேரி தென்மேற்கு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஜூன் 28, 2002 | |
முன்னையவர் | பிரஸ்டன் மானிங் |
கனடியன் நாடாளுமன்றம் for கல்கேரி மேற்கு | |
பதவியில் அக்டோபர் 25, 1993 – சூன் 2, 1997 | |
முன்னையவர் | ஜேம்ஸ் ஹாக்ஸ் |
பின்னவர் | ராப் ஆண்டர்ஸ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 30, 1959 (1959-04-30) (அகவை 65) ரொறன்ரோ, ஒன்டாரியோ, கனடா |
அரசியல் கட்சி | கனடா பழமைவாதக் கட்சி (2003–தற்போதும்) |
பிற அரசியல் தொடர்புகள் | லிபரல் கட்சி (1985 முன்பு) கனடா பழமைவாதக் கட்சி (1985–1986) சீர்திருத்த கட்சி (1987–1997) கனடியன் கூட்டமைப்பு (2002–2003) |
துணைவர்(கள்) | லௌரீன் டெஸ்கி (m. 1993-தற்போது) |
பிள்ளைகள் | பெஞ்சமின், ரேச்சல் |
முன்னாள் கல்லூரி | கால்கரி பல்கலைக்கழகம் |
தொழில் | பொருளாதார நிபுணர்[1] |
கையெழுத்து | |
இணையத்தளம் | Official website |
மூடு