கடல் மைல்
From Wikipedia, the free encyclopedia
கடல் மைல் (Nautical mile அல்லது Sea mile) என்பது ஒரு நீள அலகாகும். இது கிட்டத்தட்ட புவிமுனை இடைக்கோடு ஒன்றின் வழியே நிலவரைக்கோட்டின் ஒரு பாகைத்துளியைக் குறிக்கும்.
விரைவான உண்மைகள் SI அலகுகள், அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள் ...
SI அலகுகள் | |
---|---|
1852 மீ | 1.852 கிமீ |
அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள் | |
6076 அடி | 1.151 மை |
மூடு
இது SI முறையற்ற ஓர் அலகாகும். குறிப்பாக கப்பற்துறையிலும், வானியலிலும் இது பெரிதும் பயன்பாட்டில் உள்ளது[1] பன்னாட்டுச் சட்டத்துறையிலும், பன்னாட்டு உடன்பாடுகளிலும், குறிப்பாக கடல் எல்லைகளை நிர்ணயிர்ப்பதற்கு பயன்படுகிறது.