கர்நாடக அரசு
From Wikipedia, the free encyclopedia
கர்நாடக அரசு என்பது கர்நாடக மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது நீதித் துறை, சட்ட ஆக்கத் துறை, அமைச்சரவை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. ஆளுநர், முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர், தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் இருந்து ஐந்தாண்டு காலம் வரை பதவியில் நீடிப்பர். முதல்வருக்கு அதிக அதிகாரம் இருக்கும்.
விரைவான உண்மைகள் தலைமையிடம், ஆளுநர் ...
மஞ்சள் பட்டை, சிவப்புப் பட்டை மாநில கொடி | |
தலைமையிடம் | பெங்களூர் |
---|---|
ஆளுநர் | தாவர் சந்த் கெஹோல்ட் |
முதலமைச்சர் | பசவராஜ் பொம்மை |
சட்டப் பேரவை | |
சபாநாயகர் | விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி |
உறுப்பினர்கள் | 225 |
மேலவை | கர்நாடக சட்ட மேலவை |
தலைவர் | ரகுநாத் ராவ் மல்காபுரே (காலம் சார்பு) |
மேலவை உறுப்பினர்கள் | 75 |
உயர் நீதிமன்றம் | கர்நாடக உயர் நீதிமன்றம் |
தலைமை நீதிபதி | பிரசன்னா பி.வரலே |
மூடு