சந்திர மாதம்நிலா சார்ந்த நேர அலகு / From Wikipedia, the free encyclopedia பல்வேறு உலக நாடுகளிலும் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு சந்திர மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இவை வெவ்வேறு சமயங்களின் அல்லது பண்பாடுகளின் முக்கிய கூறுகளாகின்றன.[1][2][3]
பல்வேறு உலக நாடுகளிலும் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு சந்திர மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இவை வெவ்வேறு சமயங்களின் அல்லது பண்பாடுகளின் முக்கிய கூறுகளாகின்றன.[1][2][3]