ஜில்ஸ் டுசப்
ஜில்ஸ் டுசப் (பிறப்பு ஜூலை 22, 1947) கனடிய நடுவண் அரச நாடுளுமன்ற உறுப்பினர் / From Wikipedia, the free encyclopedia
ஜில்ஸ் டுசப் (பிறப்பு ஜூலை 22, 1947) கனடிய நடுவண் அரச நாடுளுமன்ற உறுப்பினர். இவர் பிரேஞ்சு கியூபெக் மாகாணத்தில் உள்ள en:Laurier—Sainte-Marie தொகுதியை பிரந்தித்துவம் செய்கிறார். இவர் 1990 இருந்தே நடுவண் அரசில் இருந்தாலும், இவர் கியூபெக் தேசியவாதி, பிரிவினைவாதி. இவர் இடதுசாரி கொள்கைகள் உடையவர்.[1][2][3]
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |
விரைவான உண்மைகள் ஜில்ஸ் டுசப் Gilles Duceppe, பிறப்பு ...
ஜில்ஸ் டுசப் Gilles Duceppe | |
---|---|
பிறப்பு | 22 சூலை 1947 (அகவை 76) மொண்ட்ரியால் |
படித்த இடங்கள் |
|
கையெழுத்து | |
மூடு