தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் இந்திய மாநிலங்கள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
இது தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் இந்திய மாநிலங்கள் பட்டியல் (list of Indian states and union territories by NSDP per capita). மாநில நிகர உள்நாட்டு உற்பத்தியில் ஒவ்வொரு மாநிலங்களும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை எந்த இடங்களில் வருகின்றது. பின்வரும் பட்டியல் இந்திய ரூபாயில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் தனிநபர் புள்ளிவிவரங்கள் ஆகும்.
மேலதிகத் தகவல்கள் தரவரிசை, மாநிலம்/ஒன்றியப் பகுதி ...
தரவரிசை | மாநிலம்/ஒன்றியப் பகுதி | தனிநபர் வருவாய் (2018–19)[1][2] |
தனிநபர் வருவாய் (2019–20) |
தனிநபர் வருவாய் (2018–19 INT$) |
தனிநபர் வருவாய் (2019–20 INT$) |
தனிநபர் வருவாய் (PPP)1 (2018–19 INT$)[3] |
---|---|---|---|---|---|---|
1 | கோவா | ₹ 4,58,304 | N/A | US$ 6,698 | N/A | US$ 25,044 |
2 | தில்லி | ₹ 3,65,529 | ₹ 3,89,143 | US$ 5,342 | US$ 5199 | US$ 19,974 |
3 | சிக்கிம் | ₹ 3,57,643 | N/A | US$ 5,227 | N/A | US$ 19,543 |
4 | சண்டிகர் | ₹ 3,29,209 | N/A | US$ 4,811 | N/A | US$ 17,990 |
5 | அரியானா | ₹ 2,36,147 | ₹ 2,64,207 | US$ 3,451 | US$ 3530 | US$ 12,904 |
6 | புதுச்சேரி | ₹ 2,20,461 | ₹ 2,37,279 | US$ 3,222 | US$ 3170 | US$ 12,047 |
7 | கருநாடகம் | ₹ 2,10,887 | ₹2,31,246 | US$ 3,082 | US$ 3089 | US$ 11,524 |
8 | தெலங்காணா | ₹ 2,04,488 | ₹ 2,28,216 | US$ 2,988 | US$ 3049 | US$ 11,174 |
9 | கேரளம் | ₹ 2,04,105 | N/A | US$ 2,983 | N/A | US$ 11,153 |
10 | உத்தராகண்டம் | ₹ 1,98,738 | N/A | US$ 2,904 | N/A | US$ 10,860 |
11 | குசராத்து | ₹ 1,97,447 | N/A | US$ 2,885 | N/A | US$ 10,789 |
12 | தமிழ்நாடு | ₹ 1,93,750 | ₹ 2,14,237 | US$ 2,831 | US$ 2862 | US$ 10,587 |
13 | மகாராட்டிரம் | ₹ 1,91,736[4] | ₹ 2,07,727 | US$ 2,802 | US$ 2775 | US$ 10,477 |
14 | இமாச்சல பிரதேசம் | ₹ 1,83,104 | ₹ 1,95,255 | US$ 2,675 | US$ 2609 | US$ 10,006 |
15 | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | ₹ 1,95,255 | N/A | US$ 2609 | N/A | US$ 10,580 |
16 | பஞ்சாப் | ₹ 1,54,996 | N/A | US$ 2,265 | N/A | US$ 8,470 |
17 | ஆந்திரப் பிரதேசம் | ₹ 1,51,173 | N/A | US$ 2,209 | N/A | US$ 8,261 |
18 | அருணாசலப் பிரதேசம் | ₹ 1,39,588 | N/A | US$ 2,040 | N/A | US$ 7,628 |
19 | மிசோரம் | ₹ 1,38,401 | ₹ 1,58,621 | US$ 2,020 | US$ 2119 | US$ 7,495 |
இந்தியா2 | ₹ 1,26,406 | ₹ 1,34,432[5] | US$ 1,964 | US$ 1796 | US$ 6,907 (2018–19) US$ 7,346 (2019–20) | |
20 | நாகாலாந்து | ₹ 1,16,882 | N/A | US$ 1,708 | N/A | US$ 6,387 |
21 | திரிபுரா | ₹ 1,13,102 | N/A | US$ 1,653 | N/A | US$ 6,180 |
22 | ராஜஸ்தான் | ₹ 1,10,606 | ₹ 1,18,159 | US$ 1,616 | US$ 1579 | US$ 6,044 |
23 | மேற்கு வங்காளம் | ₹ 1,09,491 | N/A | US$ 1,600 | N/A | US$ 5,983 |
24 | சத்தீசுகர் | ₹ 96,887 | N/A | US$ 1,416 | N/A | US$ 5,294 |
25 | ஒடிசா | ₹ 95,164 | ₹ 1,01,587 | US$ 1,390 | US$ 1357 | US$ 5,200 |
26 | ஜம்மு காஷ்மீர் | ₹ 91,882 | N/A | US$ 1,342 | N/A | US$ 5,021 |
27 | மத்தியப் பிரதேசம் | ₹ 90,998 | ₹ 99,763 | US$ 1,329 | US$ 1333 | US$ 4,973 |
28 | மேகாலயா | ₹ 89,024 | ₹ 98,151 | US$ 1,301 | US$ 1311 | US$ 4,865 |
29 | அசாம் | ₹ 82,078 | N/A | US$ 1,199 | N/A | US$ 4,485 |
30 | சார்க்கண்ட் | ₹ 76,019 | N/A | US$ 1,111 | N/A | US$ 4,154 |
31 | மணிப்பூர் | ₹ 69,978 | N/A | US$ 1,022 | N/A | US$ 3,824 |
32 | உத்தரப் பிரதேசம் | ₹ 66,512 | ₹ 70,419 | US$ 972 | US$ 941 | US$ 3,635 |
33 | பீகார் | ₹ 43,822 | N/A | US$ 640 | N/A | US$ 2,395 |
மூடு