நரேந்திர மோதி
இந்தியாவின் தலைமை அமைச்சர் / From Wikipedia, the free encyclopedia
நரேந்திர தாமோதரதாசு மோதி (Narendra Dāmodardās Modī, குசராத்தி: નરેંદ્ર દામોદરદાસ મોદી, பரவலாக நரேந்திர மோதி), (பி. செப்டம்பர் 17, 1950) இந்தியப் பிரதமர் ஆவார்.[1] பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர். இவர் அக்டோபர் 7, 2001 முதல் மே 22, 2014 வரை குசராத்து மாநிலத்தின் முதல்வராக பதவியில் இருந்தார்.[1]
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். (மே 2019) |
விரைவான உண்மைகள் நரேந்திர மோதிநா.உ., 14 ஆவது இந்தியப் பிரதமர் ...
நரேந்திர மோதி | |
---|---|
14 ஆவது இந்தியப் பிரதமர் | |
பதவியில் 26 மே 2014 – தற்போது வரை | |
குடியரசுத் தலைவர் | பிரணப் முகர்சி ராம் நாத் கோவிந்த் திரௌபதி முர்மு |
முன்னையவர் | மன்மோகன் சிங் |
14 ஆவது குசராத்து முதல்வர் | |
பதவியில் 7 அக்டோபர் 2001 – 22 மே 2014 | |
ஆளுநர் | சுந்தர்சிங் பண்டாரி கைலாசபதி மிசுரா பல்ராம் சாக்கர் நவால் கிசோர் சர்மா எசு. சி. சமீர் கம்லா பெனிவால் |
முன்னையவர் | கேசுபாய் படேல் |
பின்னவர் | ஆனந்திபென் படேல் |
வாரணாசி தொகுதி மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 மே 2014 | |
முன்னையவர் | முரளி மனோகர் சோசி |
குசராத்து மாநில மணிநகர் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1 சனவரி 2002 – 16 மே 2014 | |
முன்னையவர் | கமலேசு பட்டேல் |
பின்னவர் | சுரேசு பட்டேல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நரேந்திர தாமோதர்தாசு மோதி 17 செப்டம்பர் 1950 (1950-09-17) (அகவை 73) வாட்நகர், மும்பை, இந்தியா (இன்றைய குசராத்து) |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
துணைவர் | யசோதாபென் (1968) |
முன்னாள் கல்லூரி | தில்லி பல்கலைக்கழகம் குசராத்து பல்கலைக்கழகம் |
கையெழுத்து | |
இணையத்தளம் | அதிகாரபூர்வ இணையதளம் அரசு இணையதளம் |
மூடு