ஆங் சியோங் வு
தென் கொரிய பாடகர் மற்றும் நடிகர் / From Wikipedia, the free encyclopedia
ஆங் சியோங் வு (ஆகத்து 25, 1995) என்பவர் தென் கொரிய நாட்டு பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர் 101 பருவம் 2 என்ற உண்மை நிலை போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் அறியப்பட்டார். மேலும் 'வண்ண வன்'[1] என்ற கொரியன் கே பாப் குழுவில் முன்னணி உறுப்பினராகுவும் உள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு முதல் 'அட் எயிட்டின்' (2019), மோர் தன் பிரண்ட்ஸ் (2020) போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் ஆங் சியோங் வு, தாய்மொழியில் பெயர் ...
ஆங் சியோங் வு | |
---|---|
தாய்மொழியில் பெயர் | 옹성우 |
பிறப்பு | ஆகத்து 25, 1995 (1995-08-25) (அகவை 28) இஞ்சியோன், தென் கொரியா |
தேசியம் | கொரியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | டோங் சியோல் பல்கலைக்கழகம் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2017–இன்று வரை |
முகவர் | பேண்டஜியோ |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் | |
இசைக்கருவி(கள்) | குரல்கள் |
வெளியீட்டு நிறுவனங்கள் |
|
இணைந்த செயற்பாடுகள் | வண்ண வன் |
Hangul | 옹성우 |
Hanja | 邕聖祐 |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | Ong Seong-u |
McCune–Reischauer | Ong Sŏngu |
கையொப்பம் | |
வலைத்தளம் | |
fantagio |
மூடு