மோர் தன் பிரண்ட்ஸ்
From Wikipedia, the free encyclopedia
மோர் தன் பிரண்ட்ஸ் (More Than Friends, தமிழில்: நண்பர்களை விட அதிகம்) என்பது தென் கொரியா நாட்டு காதல் நகைச்சுவை தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். ஆங் சியோங் வு, ஷின் யே யூன், கிம் டோங் ஜுன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடர் 25 செப்டம்பர் முதல் 28 நவம்பர் 2020 ஆம் ஆண்டு வரை ஜெரிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 16 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[1]
விரைவான உண்மைகள் மோர் தன் பிரண்ட்ஸ், வகை ...
மோர் தன் பிரண்ட்ஸ் | |
---|---|
வகை | காதல் நகைச்சுவை |
உருவாக்கம் | ஜெரிபிசி தொலைக்காட்சி |
எழுத்து | ஜோ சியுங் ஹீ |
இயக்கம் | சோய் சங் பம் |
நடிப்பு |
|
நாடு | தென் கொரியா |
மொழி | கொரியன் |
அத்தியாயங்கள் | 16 |
தயாரிப்பு | |
ஓட்டம் | 70 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் |
|
விநியோகம் | ஜெரிபிசி |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜெரிபிசி |
ஒளிபரப்பான காலம் | செப்டம்பர் 25, 2020 (2020-09-25) – நவம்பர் 28, 2020 (2020-11-28) |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
மூடு