இலித்தியம் ஆக்சைடு
From Wikipedia, the free encyclopedia
இலித்தியம் ஆக்சைடு (Lithium oxide) (Li
2O) அல்லது இலித்தியா ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இலித்தியம் ஆக்சைடானது, இலித்தியம் உலோகம் காற்றில் எரிக்கப்படும் போது ஆக்சிசனுடன் இணைந்து சிறிய அளவு இலித்தியம் பெராக்சைடுடன் கிடைக்கிறது:[2]
- 4Li + O
2 → 2Li
2O.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் ஆக்சைடு | |
வேறு பெயர்கள்
கிக்கெரைட்டு | |
இனங்காட்டிகள் | |
12057-24-8 Y | |
ChemSpider | 145811 Y |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166630 |
வே.ந.வி.ப எண் | OJ6360000 |
| |
பண்புகள் | |
Li 2O | |
வாய்ப்பாட்டு எடை | 29.88 கி/மோல் |
தோற்றம் | வெண்ணிறத் திண்மம் |
அடர்த்தி | 2.013 கி/செமீ3 |
உருகுநிலை | 1,438 °C (2,620 °F; 1,711 K) |
கொதிநிலை | 2,600 °C (4,710 °F; 2,870 K) |
தீவிரமாக வினைபுரிந்து இலித்தியம் ஐதராக்சைடு | |
மட. P | 9.23 |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.644 [1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | புளோரைட்டு எதிர் (கனசதுரம்), cF12 |
புறவெளித் தொகுதி | Fm3m, No. 225 |
ஒருங்கிணைவு வடிவியல் |
நான்முகி (Li+); கனசதுரம் (O2−) |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-20.01 கிலோயூல்/கி அல்லதுr -595.8 கியூல்/மாேல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
37.89 யூல்/மாேல் கெல்வின் |
வெப்பக் கொண்மை, C | 1.8105 யூல்/கிராம் கெல்வின் அல்லது 54.1 யூல்/மாேல் கெல்வின் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | அரிக்கும், நீருடன் கடுமையாக வினைபுரியும் |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாதது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இலித்தியம் சல்பைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சாேடியம் ஆக்சைடு பொட்டாசியம் ஆக்சைடு ருபீடியம் ஆக்சைடு சீசியம் ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு
துாய்மையான Li
2O, 450 ° செல்சியசு வெப்பநிலையில் இலித்தியம் பெராக்சைடின் (Li2O2) வெப்பப் பகுப்பின் மூலமாகப் பெறப்படுகிறது.[2]
- 2Li
2O
2 → 2Li
2O + O
2