ஈரீ ஏரி
From Wikipedia, the free encyclopedia
ஈரீ ஏரி (Lake Erie)[2] என்பது வட அமெரிக்காவின் ஐந்து பேரேரிகளுள் ஒன்றாகும். இது மேற்பரப்பின் அடிப்படையில் ஐந்து பேரேரிகளுள் நான்காவது பெரிய ஏரியாகும். இந்த ஏரி ஆழம் மற்றும் கொள்ளளவின் அடிப்படையில் ஐந்து பேரேரிகளுள் மிகச்சிறியதாகும்.[3][4] இந்த ஏரி உலக அளவில் பத்தாவது பெரிய ஏரியாகும்.[5]
விரைவான உண்மைகள் ஈரீ ஏரி, அமைவிடம் ...
ஈரீ ஏரி | |
---|---|
ஈரீ ஏரியும் பிற பேரேரிகளும். | |
அமைவிடம் | வட அமெரிக்கா |
குழு | பேரேரிகள் |
ஆள்கூறுகள் | 42.2°N 81.2°W / 42.2; -81.2 |
முதன்மை வரத்து | டெட்ராய்ட் ஆறு |
முதன்மை வெளியேற்றம் | நயாகரா ஆறு |
வடிநிலப் பரப்பு | l |
வடிநில நாடுகள் | கனடா ஐக்கிய அமெரிக்கா |
அதிகபட்ச நீளம் | 241 mi (388 km) |
அதிகபட்ச அகலம் | 57 mi (92 km) |
மேற்பரப்பளவு | 9,940 sq mi (25,744 km2)[1] |
சராசரி ஆழம் | 62 அடி (19 m) |
அதிகபட்ச ஆழம் | 210 அடி (64 m)[1] |
நீர்க் கனவளவு | 116 cu mi (480 km3) |
நீர்தங்கு நேரம் | 2.6 வருடங்கள் |
கரை நீளம்1 | 850 mi (1,370 km) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 571 அடி (174 m)[1] |
Islands | 24+ |
குடியேற்றங்கள் | பஃபலோ, நியூயார்க் ஈரீ, பென்சில்வேனியா டொலெடோ, ஒகையோ கிளீவ்லன்ட், ஒகையோ |
மேற்கோள்கள் | [1] |
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று. |
மூடு