எல்ஜின் பிரபு
From Wikipedia, the free encyclopedia
எல்ஜின் பிரபு (Victor Alexander Bruce, 9th Earl of Elgin, 13th Earl of Kincardine), (16 மே 1849 – 18 சனவரி 1917), பிரித்தானிய வலதுசாரி லிபரல் கட்சி அரசியல்வாதியும், பிரித்தானிய இந்தியாவின் (1894 முதல் 1899 முடிய) தலைமை ஆளுநரும் ஆவார். [1]
விரைவான உண்மைகள் எல்ஜின் பிரபு, காலனிய நாடுகளின் பிரித்தானிய அரசின் செயலர் ...
எல்ஜின் பிரபு | |
---|---|
காலனிய நாடுகளின் பிரித்தானிய அரசின் செயலர் | |
பதவியில் 10 டிசம்பர் 1905 – 12 ஏப்ரல் 1908 | |
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் ஏழாம் எட்வர்டு |
பிரதமர் | ஹென்றி காம்பெல்-பானர்மேன் |
முன்னையவர் | ஆல்பிரட்-லைட்டில்டன் |
பின்னவர் | குரு பிரபு |
இந்தியத் தலைமை ஆளுநர் | |
பதவியில் 11 அக்டோபர் 1894 – 6 ஜனவரி 1899 | |
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா |
முன்னையவர் | ஹென்றி பெட்டி |
பின்னவர் | கர்சன் பிரபு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1849-05-16)16 மே 1849 மொண்ட்ரியால், கனடா |
இறப்பு | 18 சனவரி 1917(1917-01-18) (அகவை 67) டன்பெர்ம்லைன், ஃபைப், ஐக்கிய இராச்சியம் |
தேசியம் | பிரித்தானியர் |
அரசியல் கட்சி | லிபரல் கட்சி |
துணைவர்(கள்) | (1) லேடி காண்ஸ்டன்ஸ் மேரி (2) ஜெர்ருடு லிலியன் ஆஷ்லே செர்புரூக், இறப்பு: 1971) |
முன்னாள் கல்லூரி | பால்லியோல் கல்லூரி, ஆக்ஸ்போர்டு |
மூடு