குளோரின் நைட்ரேட்டு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
குளோரின் நைட்ரேட்டு (Chlorine nitrate) என்பது ClNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். படைமண்டலத்தில் உள்ள முக்கியமான வளிமண்டல வாயுவாகும். ஓசோன் சுருங்குதலுக்கு காரணமாகும் முக்கியமான ஓர் குளோரின் சேர்மமாகவும் இது விளங்குகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
குளோரின் நைட்ரேட்டு | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
குளோரோ நைட்ரேட்டு | |||
வேறு பெயர்கள்
Nitryl hypochlorite | |||
இனங்காட்டிகள் | |||
14545-72-3 | |||
ChemSpider | 102875? | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 114934 | ||
| |||
பண்புகள் | |||
ClNO3 | |||
வாய்ப்பாட்டு எடை | 97.46 | ||
அடர்த்தி | 1.65 கி/செ.மீ3 | ||
தீங்குகள் | |||
ஈயூ வகைப்பாடு | T C | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு
உலோகங்கள், உலோக குளோரைடுகள், ஆல்ககால்கள், ஈதர்கள் மற்றும் பெரும்பாலான கரிமச் சேர்மங்கள் ஆகியனவற்றுடன் வெடிக்கும் இயல்புடன் இச்சேர்மம் வினைபுரிகிறது. சிதைவடையும் வகையில் குளோரின் நைட்ரேட்டைச் சூடுபடுத்தும் போது குளோரின் நைட்ரசன் ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்களை வெளிவிடுகிறது.