கொடுங்கரடி
From Wikipedia, the free encyclopedia
Teleostomi
விரைவான உண்மைகள் கொடுங்கரடி புதைப்படிவ காலம்:பிலிசுடோசின் – தற்போது, காப்பு நிலை ...
கொடுங்கரடி புதைப்படிவ காலம்:பிலிசுடோசின் – தற்போது | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
Ursus: | உர்சசு |
இனம்: | U. arctos |
துணையினம்: | U. a. horribilis |
முச்சொற் பெயரீடு | |
Ursus arctos horribilis (லின்னேயஸ், 1758) | |
Former subspecies now synonymised | |
| |
வரலாற்று மற்றும் தற்போதைய வரம்பு |
மூடு
கொடுங்கரடி /சாம்பற்கரடி(Grizzly bear) ஒரு வகைக் கரடி இனமாகும். இது வட அமெரிக்காவின் மேற்குப் பகுதி உயர்நிலங்களில் வாழ்கிறது. இது 180 முதல் 680 கிலோகிராம் எடையுடையதாகக் காணப்படுகிறது. கொடுங்கரடிகளில் ஆண் கரடி பெண்ணைவிட 1.8 மடங்கு எடையுடையதாகும்.