சமோலி மாவட்டம்
உத்தரகாண்டத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
சமோலி மாவட்டம் (Chamoli district) இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் பதின்மூன்று மாவட்டங்களில் இரண்டாவது பெரிய மாவட்டமாகும்.[1] 8,030 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் தலைமையிடம் கோபேஸ்வரர் நகரமாகும். புதுதில்லியிலிருந்து 443 கி. மீ., தொலைவிலும்,[2]அரித்துவாரிலிருந்து 124 கி. மீ., தொலைவிலும் சமோலி மாவட்டம் அமைந்துள்ளது.[3] இம்மாவட்டதை தேசிய நெடுஞ்சாலை எண் 58, புதுதில்லிக்கு அருகே உள்ள காசியாபாத் நகரத்துடன் இணைக்கிறது.
விரைவான உண்மைகள் சமோலி மாவட்டம் चमोली ज़िला, நாடு ...
சமோலி மாவட்டம்
चमोली ज़िला | |
---|---|
மாவட்டம் | |
உத்தரகண்ட மாநிலத்தில் சமோலி மாவட்ட அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்டம் |
கோட்டம் | கார்வால் |
தலைமையிடம் | கோபேஸ்வர் |
பரப்பளவு 855 கி. மீ2சீனா உரிமை கோருகிறது | |
• மொத்தம் | 8,030 km2 (3,100 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,91,605 |
• அடர்த்தி | 49/km2 (130/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி மற்றும் கார்வாலி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | chamoli |
மூடு