ஜேசன் பேட்மன்
அமெரிக்க நடிகர் / From Wikipedia, the free encyclopedia
ஜேசன் கென்ட் பேட்மன் (Jason Kent Bateman) (பிறப்பு சனவரி 14, 1969)[1] ஒரு அமெரிக்க நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.[2] 1980களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத்துவங்கினார்.[3] அர்ரெசுடட் டெவலப்மென்ட் தொடரில் நடித்ததற்காக கோல்டன் குளோப் விருது மற்றும் சாட்டில்லைட் விருதுகளை வென்றுள்ளார்.[4] சூடோபியா அசைவூட்டத் திரைப்படத்தில் குரல் குடுத்துள்ளார். நெற்ஃபிளிக்சு தொடர் ஒசார்க் இனை இயக்கி நடித்துள்ளார். இதற்காக சிறந்த தொலைக்காட்சித் தொடர் இயக்குனர்கான எம்மி விருதினை வென்றார்.
விரைவான உண்மைகள் ஜேசன் பேட்மன்Jason Bateman, பிறப்பு ...
ஜேசன் பேட்மன் Jason Bateman | |
---|---|
2011 இல் பேட்மன் | |
பிறப்பு | ஜேசன் கென்ட் பேட்மன் Jason Kent Bateman சனவரி 14, 1969 (1969-01-14) (அகவை 55) ரை, நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1981–தற்காலம் |
வாழ்க்கைத் துணை | அமாண்டா அன்கா (தி. 2001) |
பிள்ளைகள் | 2 |
உறவினர்கள் | ஜசுடின் பேட்மன் (தங்கை) பவுல் அன்கா (மாமனார்) |
மூடு