சூடோபியா
2016 இல் வால்ட் டிசுனியால் வெளியிடப்பட்ட அசைவூட்டப்படம் / From Wikipedia, the free encyclopedia
சூடோப்பியா அல்லது சூட்ரோபோலிஸ் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் அமெரிக்க அசைவூட்ட நகைச்சுவை சாகசத் திரைப்படமாகும். வால்ட் டிஸ்னி வெளியீட்டில் வந்த இத்திரைப்படம் 89 வது அகாதமி விருதுகள் விழாவில் சிறந்த அசைவூட்ட்டத் திரைப்படம் விருதினை பெற்றது.[4][5]
விரைவான உண்மைகள் சூடோபியாZootopia, இயக்கம் ...
சூடோபியா Zootopia | |
---|---|
இயக்கம் |
|
தயாரிப்பு | கிளார்க் ஸ்பென்சர் |
திரைக்கதை |
|
இசை | மைக்கேல் கியாச்சீனோ |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு |
|
படத்தொகுப்பு |
|
கலையகம் | வால்ட் டிஸ்னி நிறுவனம் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 11, 2016 (2016-02-11) () மார்ச்சு 4, 2016 (அமெரிக்கா) |
ஓட்டம் | 108 நிமிடங்கள்[2][3] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | English |
ஆக்கச்செலவு | ஐஅ$150 மில்லியன் (₹1,072.7 கோடி) |
மொத்த வருவாய் | ஐஅ$1.024 பில்லியன் (₹7,323.2 கோடி) |
மூடு