டி. முருகேசன் (நீதியரசர்)
From Wikipedia, the free encyclopedia
நீதிபதி டி.முருகேசன், டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக,[1][2] தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். அவர் இந்திய நீதித்துறையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அவர் வழக்கறிஞராக இருந்து மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டவர் ஆவார்.[3] அவர் இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பதவியை வகித்துள்ளார்.[4]
விரைவான உண்மைகள் மாண்புமிகு நீதியரசர் டி முருகேசன், தாய்மொழியில் பெயர் ...
மாண்புமிகு நீதியரசர் டி முருகேசன் | |
---|---|
உறுப்பினர், தேசிய மனித உரிமைகள் ஆணையம் | |
தாய்மொழியில் பெயர் | தர்மர் முருகேசன் |
பிறப்பு | தர்மர் முருகேசன் கம்பம், தமிழ் நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
குடியுரிமை | இந்தியன் |
கல்வி | இளங்கலை பட்டம், சட்ட கல்வி பட்டம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மதராசு சட்டக் கல்லூரி |
பணி | மதராசு உயர் நீதிமன்ற நீதிபதி. தலைமை நீதிபதி, உயர் நீதிமன்றம், புதுதில்லி. (ஓய்வு) |
அமைப்பு(கள்) | மதராசு உயர் நீதிமன்றம்.
புது தில்லி உயர் நீதிமன்றம். தேசிய மனித உரிமைகள் ஆணையம். |
வலைத்தளம் | |
nhrc.nic.in/ |
மூடு