தண்டுவட நரம்புத் திரள்
From Wikipedia, the free encyclopedia
முதுகுப்புற நரம்பு வேர் திரள் (அல்லது தண்டுவட நரம்புத் திரள் மற்றும் பின்புற நரம்பு வேர் திரள்) என்பது நரம்பணுக்கள் திரளாக அமைந்த ஒரு தொகுப்பு ஆகும். இது பின்புற நரம்பு வேரைத் தொடர்ந்து முன்புற நரம்பு வேருடன் இணைந்து தண்டுவட நரம்புகளை உருவாக்குகிறது. இது பல உணர்வு நரம்பணுக்களால் ஆண திரள் ஆகும்.[1] எனவே இவை முதல் வரிசை நரம்பணுக்கள் எனப்படுகிறது.[2]
விரைவான உண்மைகள் தண்டுவட நரம்புத் திரள், விளக்கங்கள் ...
தண்டுவட நரம்புத் திரள் | |
---|---|
முதுகுப்புற நரம்பு வேர் திரள் படிமம் | |
பின்புற மற்றும் முன்புற நரம்பு வேர்களுடன் தண்டுவட நரம்பு. பின்புற நரம்பு வேரைத் தொடர்ந்து தண்டுவட நரம்பு திரள். | |
விளக்கங்கள் | |
முன்னோடி | neural crest |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | ganglion sensorium nervi spinalis |
MeSH | D005727 |
TA98 | A14.2.00.006 |
TA2 | 6167 |
FMA | 5888 |
உடற்கூற்றியல் |
மூடு