உணர்வு நரம்பணு
உணர்வு உறுப்புகளிலுள்ள உயிரணுக்களைத் தாக்கும் தொடுதல், நுகர்தல், ஒலி, ஒளி, வலி, வெப்பம், குளிர் / From Wikipedia, the free encyclopedia
உணர்வு நரம்பணு (Sensory neuron) என்பது உணர்வு உறுப்புகளிலுள்ள உயிரணுக்களைத் தாக்கும் தொடுதல், நுகர்தல், ஒலி, ஒளி, வலி, வெப்பம், குளிர்ச்சி, அதிர்வு போன்ற பலவித உந்தல்களினால் தூண்டப்பட்டு மூளைக்கும், தண்டுவடத்திற்கும் சமிக்ஞைகளை அனுப்பும் நரம்பணுக்களாகும்.[1][2]