தியோடர் வான் கார்மன்
From Wikipedia, the free encyclopedia
தியோடர் வான் கார்மான் (தோடர் கார்மான், தியோடர் வான் கார்மன், அங்கேரியம்: Szőllőskislaki Kármán Tódor, ஆங்கில மொழி: Theodore von karman மே 11, 1881 – மே 6, 1963) ஹங்கேரியில் பிறந்த வானியல், இயற்பியல் மற்றும் விண்வெளித் துறை அறிஞராவார். வானூர்தி இயலில் பெரும்பங்காற்றிய இவர் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த காற்றியக்கக் கோட்பாளராக அறியப்படுகின்றார். இவருடையப் பெயரினை வளிமண்டலத்தின் எல்லைக்கு வைத்து கார்மான் கோடு என்றழைக்கின்றனர்.[2]
விரைவான உண்மைகள் தியோடர் வான் கார்மான், பிறப்பு ...
தியோடர் வான் கார்மான் | |
---|---|
பிறப்பு | (1881-05-11)மே 11, 1881 புடாபெஸ்ட், ஹங்கேரி |
இறப்பு | மே 6, 1963(1963-05-06) (அகவை 81) ஆஃகன், ஜெர்மனி |
தேசியம் | ஹங்கேரியர் அமெரிக்கர் |
துறை | வான்வெளிப் பொறியியல் |
கல்வி கற்ற இடங்கள் | புடாபெஸ்ட் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | லுட்விக் பிராண்டில் |
அறியப்படுவது | மீயொலிவேக மற்றும் அதிமீயொலிவேக காற்றோட்ட பண்பறிவு |
விருதுகள் | அஇபொச (ASME) பதக்கம் (1941) ஜான் ஃபிரிட்ஸ் பதக்கம் (1948) ரைட் சகோதரர்கள் நினைவுக் கிண்ணம் (1954) டேனியல் குக்கெண்ஹைம் பதக்கம் (1955) திமோஷெண்கோ பதக்கம் (1958) அமெரிக்க நாட்டின் அறிவியல் பதக்கம் (1962) வில்ஹெம் எக்ஸ்னர் பதக்கம் (1962) அரச கழகத்தின் வெளிநாட்டு உறுப்பினர்[1] |
மூடு