திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்)
From Wikipedia, the free encyclopedia
திருப்பத்தூர் இங்கு வழிமாற்றப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கட்டுரையைப் பார்க்க.
திருப்பத்தூர் (ஆங்கிலம்:Tirupathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
விரைவான உண்மைகள்
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) | |||||
— பேரூராட்சி — | |||||
அமைவிடம் | 10°08′N 78°37′E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | சிவகங்கை | ||||
வட்டம் | திருப்பத்தூர் | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | |||||
மக்கள் தொகை • அடர்த்தி |
25,980 (2011[update]) • 3,093/km2 (8,011/sq mi) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு | 8.40 சதுர கிலோமீட்டர்கள் (3.24 sq mi) | ||||
குறியீடுகள்
|
மூடு
இது சிவகங்கையிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து 62 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 6,431 வீடுகளும், 25,980 மக்கள்தொகையும் கொண்டது. [3]
இது 8.40 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 70 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]