தேவகோட்டை
தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
தேவகோட்டை (ஆங்கிலம்:Devakottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.செட்டிநாடு என்று அழைக்கப்படும் நாட்டுக்கோட்டை நகரத்தார் வசிக்கும் 76 ஊர்களில் தேவகோட்டையும் ஒன்று.
விரைவான உண்மைகள்
தேவகோட்டை | |||||
— முதல் நிலை நகராட்சி — | |||||
அமைவிடம் | 9°57′19″N 78°48′58″E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | சிவகங்கை | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | ஆஷா அஜித், இ. ஆ. ப [3] | ||||
மக்கள் தொகை | 51,865 (2011[update]) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
|
மூடு
செட்டிநாட்டு வீடுகள் தேவகோட்டையின் சிறப்பு.இதன் அருகாமையில் உள்ள நகரம் காரைக்குடி ஆகும்