மேற்கு வங்காள மாவட்டங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தை நிர்வாக வசதிக்காக, இராஜதானி கோட்டம், வர்தமான் கோட்டம், மால்டா கோட்டம், மிட்னாபூர் கோட்டம்மற்றும் ஜல்பைகுரி கோட்டம் என 5 வருவாய்க் கோட்டங்களாகவும், 25 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் மேற்கு வங்காள மாவட்டங்கள், வகை ...
மேற்கு வங்காள மாவட்டங்கள் | |
---|---|
மேற்கு வங்காள மாவட்ட வரைபடம் | |
வகை | மாவட்டம் |
அமைவிடம் | மேற்கு வங்காளம் |
எண்ணிக்கை | 25 மாவட்டங்கள் |
அரசு | மேற்கு வங்காள அரசு |
மூடு