லோகன் ஹென்டர்சன்
From Wikipedia, the free encyclopedia
லோகன் ஹென்டர்சன் (Logan Henderson, பிறப்பு: செப்டம்பர் 14, 1989) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் நிக்கெலோடியன் தொலைக்கட்சியில் பிக் டைம் ரஷ் என்ற தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். இந்த தொடரில் இவர் தனது சொந்த பெயரான லோகன் என்ற பெயரிலே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவான உண்மைகள் லோகன் ஹென்டர்சன், பிறப்பு ...
லோகன் ஹென்டர்சன் | |
---|---|
பிறப்பு | லோகன் ஹென்டர்சன் செப்டம்பர் 14, 1989 ( 1989 -09-14) (அகவை 34) North Richland Hills, Texas, ஐக்கிய அமெரிக்கா |
மூடு