2022
From Wikipedia, the free encyclopedia
2022 ஆம் ஆண்டு (MMXXII) ஆனது கிரிகோரியின் நாட்காட்டியின்படி சனிக்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும். இது கி.பி. 2022-ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 22-ஆவது ஆண்டும், 21ஆம் நூற்றாண்டின் 22-ஆவது ஆண்டுமாகும். அத்துடன் இது 2020களின் மூன்றாவது ஆண்டுமாகும்.
விரைவான உண்மைகள் ஆயிரமாண்டு:, நூற்றாண்டுகள்: ...
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: |
|
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
மூடு
விரைவான உண்மைகள்
2022 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2022 MMXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 2053 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2775 |
அர்மீனிய நாட்காட்டி | 1471 ԹՎ ՌՆՀԱ |
சீன நாட்காட்டி | 4718-4719 |
எபிரேய நாட்காட்டி | 5781-5782 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2077-2078 1944-1945 5123-5124 |
இரானிய நாட்காட்டி | 1400-1401 |
இசுலாமிய நாட்காட்டி | 1443 – 1444 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 34 (平成34年) |
வட கொரிய நாட்காட்டி | 111 |
ரூனிக் நாட்காட்டி | 2272 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4355 |
மூடு
ஐக்கிய நாடுகள் சபை 2022-ஐ பன்னாட்டு மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு ஆண்டாகவும்,[1] நிலையான வளர்ச்சிக்கான அடிப்படை அறிவியல் பன்னாட்டு ஆண்டாகவும்,[2] நிலையான மலை வளர்ச்சிக்கான பன்னாட்டு ஆண்டாகவும்,[3] மற்றும் கண்ணாடியின் பன்னாட்டு ஆண்டாகவும் அறிவித்துள்ளது.[4]
கோவிட்-19 பெருந்தொற்று மூன்றாவது ஆண்டில் நுழையும் இத்தருவாயில், இந்த பெருந்தொற்று குறைய வேண்டும் அல்லது குறிப்பிட்ட பகுதியில் காணும் நோயாக மாறவேண்டும்.