R-சொற்றொடர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
R-சொற்றொடர்கள் (ஆங்கிலம்:R-phrases)(சுருக்கமாக இடர்(ரிஸ்க்) சொற்றொடர்கள்) என்பவை ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிகாட்டு 67/548/EEC பின்னிணைப்பு III இல் வரையறுக்கப்பட்டுள்ளன: ஆபத்தான பொருட்கள் மற்றும் தயாரிப்பு தொடர்பான இடர்களின் இயல்பு(Nature of special risks attributed to dangerous substances and preparations). இந்தப் பட்டியல் வழிகாட்டு 2001/59/EC இல் முதலில் வெளியிடப்பட்டது.[1]
இந்தச் சொற்றொடர்கள் ஐரோப்பாவில் மட்டுமல்லாது உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது.