அத்திரி
From Wikipedia, the free encyclopedia
அத்ரி, ரிக் வேத கால முனிவர்களில் ஒருவராவார். இவர் பிரம்மனின் மகன் என்றும் பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் கூறுவர். இவரது மகன்களில் புகழ்பெற்றவர்கள் துர்வாசர் & தத்தாத்ரேயர் ஆவார். சப்தரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்களில் இவரும் ஒருவர். இவரது மகன்கள் பலர் ரிக் வேதத்தைத் தொகுத்து உதவினர் என்று புராணங்கள் கூறுகின்றன.[1] இவரது மனைவி அனுசுயா தேவி ஆவார்.
விரைவான உண்மைகள் பிரம்மரிஷி அத்திரி, தகவல் ...
பிரம்மரிஷி அத்திரி | |
---|---|
அத்திரி முனிவருடன் இராமன் & இலக்குமணன் உரையாடுதல் , சீதையுடன் அத்திரி முனிவரின் மனைவி அனுசுயா உரையாடுதல் | |
தகவல் | |
துணைவர்(கள்) | அனுசுயா |
பிள்ளைகள் | துர்வாசர், தத்தாத்ரேயர், சந்திரன் |
மூடு