அமெரிக்க உள்நாட்டுப் போர் (American Civil War, 1861–1865) அல்லது மாநிலங்களுக்கு இடையேயான போர் என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும், தென் மாநிலங்களில், ஜெபர்சன் டேவிஸ் என்பவர் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்ற ஒரு உள்நாட்டுப் போர் ஆகும்.[2]
மேலதிகத் தகவல்கள் அமெரிக்க உள்நாட்டுப்போர், நாள் ...
அமெரிக்க உள்நாட்டுப்போர்
|
இடது மேல்: டெனெசியில், ஸ்டோன்ஸ் ஆற்றில் ரோஸ்கிரான்ஸ்; வலது மேல்: கெட்டிஸ்பர்க்கில் கூட்டமைப்புக் கைதிகள்; கீழ்: ஆர்க்கன்சாசில், ஹிண்ட்மான் துறைப் போர்
|
|
பிரிவினர் |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் ("ஐக்கிய அமெரிக்கா")
|
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு ("கூட்டமைப்பு")
|
தளபதிகள், தலைவர்கள் |
ஆபிரகாம் லிங்கன், யுலிசீஸ் கிராண்ட்
| ஜெபர்சன் டேவிஸ், ராபர்ட் ஈ. லீ
|
பலம் |
2,200,000
| 1,064,000
|
இழப்புகள் |
110,000 போரில் சாவு, 360,000 மொத்த இறப்பு,[1] 275,200 காயம்
| 93,000 போரில் சாவு, 258,000 மொத்த இறப்பு, 137,000+ காயம்
|
|
|
மூடு