ஆக்ரா மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
ஆக்ரா மாவட்டம் (இந்தி: आगरा ज़िला, உருது: آگرہ ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள 70 மாவட்டங்களில் ஒன்று. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆக்ரா இம்மாவட்டத்தின் தலைநகரம். மேலும் இம்மாவட்டம் ஆக்ரா கோட்டத்தின் ஒரு பகுதியாகும்.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
ஆக்ராமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப்பிரதேசம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | ஆக்ரா |
தலைமையகம் | ஆக்ரா |
பரப்பு | 4,027 km2 (1,555 sq mi) |
மக்கட்தொகை | 2,751,021 (2001) |
நகர்ப்புற மக்கட்தொகை | 1,111,086 |
படிப்பறிவு | 64.97 per cent[1] |
வட்டங்கள் | 6 |
மக்களவைத்தொகுதிகள் | ஆக்ரா, பாடேஹ்பூர் சிக்ரி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 9 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | NH 2 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு