இசுட்ரோன்சியம் ஆக்சலேட்டு
வேதிச்சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
இசுட்ரோன்சியம் ஆக்சலேட்டு (Strontium oxalate) என்பது SrC2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச்சேர்மம் ஆகும் . ஒரு நீரேற்று வடிவிலோ (SrC2O4•nH2O) அல்லது ஓர் இசுட்ரோனியம் ஆக்சலேட்டின் அமில உப்பாகவோ இசுட்ரோன்சியம் ஆக்சலேட்டு இயற்கையில் காணப்படுகிறது [1].
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இசுட்ரோன்சியம் ஆக்சலேட்டு | |
இனங்காட்டிகள் | |
814-95-9 | |
ChemSpider | 63140 |
EC number | 212-415-6 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 69947 |
| |
பண்புகள் | |
SrC2O4 | |
வாய்ப்பாட்டு எடை | 175.64 கி/மோல் |
அடர்த்தி | 2.08 கி/செ.மீ3 |
கொதிநிலை | சிதைவடையும் 200 °C (392 °F; 473 K) |
நீரில் கரையாது | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தோல் மற்றும் கண்களில் எரிச்சல் உண்டாக்கும்.சுவாசிக்க நேர்ந்தால் நுரையீரலில் உள்ள சளிச்சவ்வில் எரிச்சலூட்டும். |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு